Saturday, 10 March 2012

ஏகாலி என்றால்


புதிரை வண்ணார்,கிராமங்களில் ஏகாலி என்றும் அழைக்கப்பட்டனர், எப்பொழுதும்  கழுதை கைத்தடியுடன் இருந்ததினால் இவ்வாறு அழைக்கப்பட்டனர்.அதாவது  கழுதையின் நான்கு கால்கள், அந்த தொழிலாளியின் இரண்டுகால்கள்,அவரது கைத்தடி ஆகியவற்றின் காரணப்பெயர்தான் ஏகாலி. 

No comments:

Post a Comment